RATCHAGAR NAGAR
Sunday, 14 August 2011
Saturday, 13 August 2011
கடலூர் ரட்சகர் நகரில் 65 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது
கடலூர் ரட்சகர் நகரில் 65 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது
சங்கத்தின் தலைவர் திரு பெர்னார்ட் கொடியேற்ற கலந்து கொண்ட அனைவருக்கும்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை
செயலாளர் : திரு K.P.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர் : திரு S.விக்டர் ஜெயசீலன்
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செயலாளர் : திரு K.P.சுகுமாரன்
மற்றும்
ஒருங்கிணைப்பாளர் : திரு S.விக்டர் ஜெயசீலன்
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
சுதந்திர தின விழா அழைப்பு
ரட்சகர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் கடலூர்
அன்புடையீர்,
நம்முடைய நகரில் வருகின்ற 15 -8-2011 காலை 8.00௦ மணியளவில் சுதந்திர தின விழா கொடியேற்றி கொண்டாடுவதால்
அனைவரும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
திரு சுகுமாரன்
செயலாளர்
Tuesday, 9 August 2011
Subscribe to:
Comments (Atom)


